திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள சிறந்த குழந்தைகள் நல மருத்துவர்கள்

பிடியாட்ரிசியன் (pediatrician) என்பவர் யார் ? பிடியாட்ரிசியன் என்றால் குழந்தைகள் நல மருத்துவர் ஆவார். இவர் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை கவனிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவர் ஆகும். அவர்கள் பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் நோய்களை பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். … Read More